×

உத்தரப்பிரதேசம் :லிப்ட் கீழே விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு!!

லக்னோ : உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா Extension பகுதியில் லிப்ட் கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. கட்டுமான பணியின்போது லிப்ட் செயலிழந்து 14வது மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

The post உத்தரப்பிரதேசம் :லிப்ட் கீழே விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Lucknow ,Noida Extension ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை இறுதி போட்டி லக்னோவில்...