
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் பொது மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில்
179 குழந்தைகள் உயிரிழந்தார். குறைந்த எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
The post மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.