×

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா : திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவு

சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்க திமுக எம்.பி.க்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா : திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dizhagam ,Chennai ,Dizhagam M. GP ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...