×

ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

சென்னை : ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் காயமடைந்ததால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.

The post ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Washington ,Sunder ,Asiakop 2023 Cricket Series ,Chennai ,Indian ,Bangladesh ,Washington Sunder ,Dinakaran ,
× RELATED சீன அமைச்சர் மரண விவகாரத்தில்...