×

”INDIA Will Win!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!

சென்னை : உலகக் கோப்பையுடன் எடுத்த புகைப்படத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெல்லும் என முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

The post ”INDIA Will Win!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. ,stalin ,Chennai ,Mukhera ,World Cup ,India ,World Cup Crickets ,B.C. G.K. ,Dinakaran ,
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...