
சென்னை : சென்னை கொடுங்கையூரில் அன்னை சத்யா நகர் முதல் தெருவில் குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்து பெண் காயம் அடைந்தார். ரயில்வே பாதை அருகே குப்பை கொட்ட சென்ற போது மர்மப் பொருள் வெடித்ததில் லிங்கப்பூ என்ற பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில், லிங்கப்பூ ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post கொடுங்கையூரில் குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்து பெண் காயம் appeared first on Dinakaran.