×

திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.3 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

The post திருச்சி மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Trichy district ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்ட எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை