×

சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் புஹாரி என்பவரது வீட்டிலும் அயனாவரம் மயிலப்பன் தெருவில் ஐக்கிரியா என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,GI ,Nilangara ,Buhari ,Eenjambakkam ,GI PA ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...