×

ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணி!.


கொலம்போ: ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 259 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

The post ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணி!. appeared first on Dinakaran.

Tags : Asian Cup Group 4 round ,India ,Bangladesh ,Colombo ,Asian Cup Group 4 ,Asian Cup Group ,Indian ,Dinakaran ,
× RELATED திசை மாற்றி டிமிக்கி கொடுத்த மிக்ஜாம்