×

தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துகிறது தெலங்கானா அரசு

தெலுங்கான: தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற காலை உணவுத் திட்டத்தை முன் உதாரணமாகக் கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்துகிறது. 1-10 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அம்மாநில அதிகாரிகள் சென்னை வந்து இத்திட்டத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துகிறது தெலங்கானா அரசு appeared first on Dinakaran.

Tags : Telangana Government ,Tamil Nadu ,Telangana ,Tamil Nadu Government of Telangana ,
× RELATED தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து