×

ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று: இந்திய அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி

கொலம்போ: ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று: இந்திய அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேச அணி நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 265 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3, ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

The post ஆசிய கோப்பை குரூப் 4 சுற்று: இந்திய அணிக்கு 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி appeared first on Dinakaran.

Tags : Asia Cup Group 4 Round ,Bangladesh ,India ,Colombo ,Asia Cup Group 4 ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு...