
சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை போலவே கைகளை நன்றாக கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நிபா வைரஸும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் அவசியமானது என ஐசிஎம்ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளார். நிபா வைரசால் தாக்கப்பட்டோரின் வியர்வை, SUNNEWS உமிழ்நீர், ரத்தம் போன்றவற்றை தொடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post கொரோனா முன்னெச்சரிக்கை போலவே கைகளை நன்றாக கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும்: ஐசிஎம்ஆர் தலைவர் ராஜீவ் தகவல் appeared first on Dinakaran.