×

சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க தமிழக அரசுஉத்தரவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதியப் படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க தமிழக அரசுஉத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து...