×

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். அனுமதி பெற்று பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒலிபெருக்கியில் பாடல் ஒளிபரப்ப நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் appeared first on Dinakaran.

Tags : Vinayegar Chadurthi ,Tamil Nadu ,Chennai ,Vinayagar Chadurthi ,DGB ,Vinayekar Chadurthi ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...