×

அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே: டிடிவி தினகரன் விமர்சனம்!

சென்னை: அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் நிலைப்பாடு சனாதனமா? சமூகநீதியா? என்ற கேள்விக்கு டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுகவின் தற்போதைய ஒரே பலம் இரட்டை இலை சின்னம், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

The post அதிமுகவின் நிலைப்பாடு பணம் மற்றும் பதவி மட்டுமே: டிடிவி தினகரன் விமர்சனம்! appeared first on Dinakaran.

Tags : dtv dinakaran ,Chennai ,Mukamukh ,Sannadhana ,DTV ,
× RELATED மழைநீர் பாதிப்பில் இருந்து...