×

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தபோது குண்டு வெடித்து இளைஞர்கள் உயிரிழந்தனர்.

 

The post திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Kosukurichi ,Natham ,Dindigul district ,Dindigul ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு