×

சென்னை வடபழனி முருகன் கோயில் உண்டியலில் ரூ. 1,000 திருடிய செந்தில்குமார் என்பவர் கைது

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயில் உண்டியலில் ரூ. 1,000 திருடிய செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்சுலேஷன் டேப்பை ஒட்டி ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய செந்தில்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post சென்னை வடபழனி முருகன் கோயில் உண்டியலில் ரூ. 1,000 திருடிய செந்தில்குமார் என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Vadapalani Murugan Temple Pigdil ,senthilkumar ,Chennai ,Chennai Vadapalani Murugan Temple Piggy ,
× RELATED இன்னொரு முட்டை கொடுக்க மறுத்த சமையல்...