×

அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

The post அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Anna ,Chennai ,Anna statue ,Annasalai, Chennai ,Ministers ,Subramanian ,Shekharbabu ,
× RELATED மிக்ஜாம் புயல் எதிரொலி: அண்ணா நகரில்...