சென்னை: சென்னை கொடுங்கையூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அஜய், டேவிட், கோகுல் ஆகியோரிடம் இருந்து 630 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.
