×

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்தார். பயிற்சி மருத்துவராக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி கேரளாவைச் சேர்ந்த சிந்து உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

The post காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur Government Medical College Hospital ,
× RELATED அனைத்து தடுப்பணை கதவுகளும் திறப்பு;...