×

ஈரோடு மாநகர் முழுவதும் நாளை மின் தடை

 

ஈரோடு, செப். 15: ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(16ம் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், ஈரோடு மாநகர் முழுவதும், வீரப்பன் சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயணவலசு, டவர் லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியார் நகர், ஈவிஎன் சாலை, மேட்டூர் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு மாநகர் முழுவதும் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Tags : Erode city ,Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...