
பழநி, செப்.15: பழநி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை இம்மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பழநி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, மானூர் மற்றும் பூலாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுமென மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
The post பழநியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.