×

தெலங்கானா முதல்வர் மகள் இன்று ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளான கவிதாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தெலங்கானா முதல்வர் மகள் இன்று ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief of ,Telangana ,New Delhi ,Enforcement Department ,Kavitha ,Chief Minister ,Chandrasekar Ra ,Delhi ,Chief Minister of Telangana ,
× RELATED பெண்அக்னி வீரர்கள் பலம் 1,000ஐ தாண்டி உள்ளது: கடற்படை தலைமை தளபதி தகவல்