×

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ஏற்க இன்று கடைசி நாள்

புதுடெல்லி: 2024ம் ஆண்டுக்கான பத்மவிருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் பெயரை முன்மொழிவதற்கான ஆன்லைன் செயல்முறை நடந்து வருகின்றது. இந்நிலையில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவை பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அரசின் ராஷ்ட்ரிய புரஸ்கார் போர்ட்டலில் மட்டுமே பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவு பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

The post பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ஏற்க இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Padma Awards ,New Delhi ,Padma Awards 2024 ,Dinakaran ,
× RELATED மாநில அரசுகளுடன் மோதல் ஆளுநர்கள்...