×

சென்னையில் நாளை முதல் செப்.17 வரை தேசிய பாதுகாப்பு காவலர் ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளதால் டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னையில் நாளை முதல் செப்.17 வரை தேசிய பாதுகாப்பு காவலர் ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளதால் டிரோன்கள் பறக்க தடை விதிக்கபட்டுள்ளது. பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் மற்றூம் பதிலடியை உருவகப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்புக் காவலர் ஒத்திகை நடைபெறுகிறது.

The post சென்னையில் நாளை முதல் செப்.17 வரை தேசிய பாதுகாப்பு காவலர் ஒத்திகை பயிற்சி நடக்க உள்ளதால் டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : Chennai ,National Security Guard ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...