![]()
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பாறைகளை உடைக்க வைக்கப்பட்ட வெடி எதிர்பாராத விதமாக வெடித்ததில் நாராயணன், மேத்யூ ஆகியோர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் படுகாயமடைந்த சுந்தரபுரியை சேர்ந்த கோபால், மாரியப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post திண்டுக்கல் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
