×

கோவை தக்ஷா கட்டுமான நிறுவனத்தின் 3 இயக்குனர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை!

கோவை: கோவை தக்ஷா கட்டுமான நிறுவனத்தின் 3 இயக்குனர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை நடத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் உள்ள தக்ஷா பிராப்பர்டி அண்ட் டெவலப்பர் உரிமையாளர் மோகன் வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

The post கோவை தக்ஷா கட்டுமான நிறுவனத்தின் 3 இயக்குனர் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் ஐ.டி. சோதனை! appeared first on Dinakaran.

Tags : Coimbatore Daksha Construction Company ,Coimbatore ,Vadavalli… ,Dinakaran ,
× RELATED இலவச வேட்டி- சேலைகள் தயார் வடவள்ளியில்...