×

சனாதன தர்மம் ஒழிப்பே இந்தியா கூட்டணி நோக்கம்: பிரதமர் மோடி

போபால்: ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாரதம் ஒன்றுபட்டு இருக்க சனாதன தர்மமே காரணம். சனாதன தர்மத்தை ஒழிக்க இந்தியா கூட்டணி தீர்மானித்துள்ளது. சனாதனம் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு சனாதனியும் போராட வேண்டும். இந்தியா கூட்டணி இந்து மதத்துக்கு எதிரானது எனவும் கூறினார்.

The post சனாதன தர்மம் ஒழிப்பே இந்தியா கூட்டணி நோக்கம்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,President ,Dharm Bopal ,President of ,India ,Bharatam ,India Alliance ,Dharm ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…