×

திட்டக்குடி அருகே மேல் ஆதனூர் கிராமத்தில் ஒரே ஊரில் 2 பெண்கள் தமிழ்நாட்டிலேயே முதல் அர்ச்சகர்களாக தேர்வு!

கடலூர்: திட்டக்குடி அருகே மேல் ஆதனூர் கிராமத்தில் ஒரே ஊரில் 2 பெண்கள் தமிழ்நாட்டிலேயே முதல் அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணவேணி, ரம்யா ஆகியோர் அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக தேர்வாகியுள்ளனர்.

 

The post திட்டக்குடி அருகே மேல் ஆதனூர் கிராமத்தில் ஒரே ஊரில் 2 பெண்கள் தமிழ்நாட்டிலேயே முதல் அர்ச்சகர்களாக தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mel Adanur ,Thitakudi ,Cuddalore ,Upper Athanur ,
× RELATED வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை...