×

முத்துப்பட்டினத்தில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அலுவலகத்தில் சோதனை நிறைவு!

புதுக்கோட்டை: முத்துப்பட்டினத்தில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அலுவலகத்தில் சோதனை நிறைவு பெற்றது. முத்துப்பட்டினத்தில் உள்ள ராமச்சந்திரன் வீடு, அவரது கணக்காளர் முருகேசன் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. 3-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்தது.

 

The post முத்துப்பட்டினத்தில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் அலுவலகத்தில் சோதனை நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Muthupatnam ,Ramachandran ,Pudukottai ,
× RELATED வங்கக் கடலில் உருவாகவுள்ள புயலை...