×

ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது

சென்னை: ஆன்மீக சொற்பொழிவாளரும், முன்னாள் விஷ்வ பரிஷத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கர், திருவள்ளுவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தியாகராய நகர் போலீசார் கைது செய்தனர். ஆர்.பி.வி.எஸ் மணியனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது appeared first on Dinakaran.

Tags : R.R. GP ,Chennai ,Vishwa Parishad ,R. GP ,Ambedkar ,Thiruvalluvar ,Dinakaran ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!