×

புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை
சோதனை நிறைவு பெற்றது. அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் அலுவலகத்தில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது.புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரனின் அலுவலகத்தில் மட்டும் சோதனை தொடர்கிறது.

The post புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Pudukkotte ,Pudukkotta ,Sands ,Ramachandran ,Karnan ,Sands Contractor ,Enforcement ,Puduchotte ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க புதிய அமைப்பு