×

கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் !!

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.பண்ருட்டியில் 2 பேர், வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம், நெய்வேலி, முட்டத்தில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் !! appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Cuddalore ,Panrutti ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை