×

கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு

சென்னை: கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post கலைஞர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பித்து ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED சென்னையில் நடைபெறும் பார்முலா 4 கார்...