×

கலைஞர்100-ஐ முன்னிட்டு, திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

சென்னை: கலைஞர்100-ஐ முன்னிட்டு, திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தங்களது பேச்சுத்திறனை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி உங்களது திறமைகளை வெளிக்கொணருங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த முன்னெடுப்பை எடுத்துள்ள பொறியாளர் அணியினர் அனைவர்க்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post கலைஞர்100-ஐ முன்னிட்டு, திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Artist100 ,Chennai ,Djagam ,Team ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...