×

கர்நாடக அரசு காவிரி நீரை தர வலியுறுத்தி திருச்சியில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி

மதுரை: கர்நாடக அரசு காவிரி நீரை தர வலியுறுத்தி திருச்சியில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி அளித்து ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சியில் அய்யாகண்ணு 2 வாரங்கள் அனுமதியான முறையில் போராட்டம் நடத்த மதுரை கிளை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மனுவை விசாரித்த ஐகோர்ட் அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது.

The post கர்நாடக அரசு காவிரி நீரை தர வலியுறுத்தி திருச்சியில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதி appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Trichy ,Madurai ,Court Branch ,Cauvery ,
× RELATED தெலங்கானா தேர்தல் கர்நாடகா அரசு மீது...