×

புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் கண்ணன் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் கண்ணன் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகத்தில் நேற்று முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.

The post புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் கண்ணன் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Government Contractor Kannan Office ,Pudukkotte ,Pudukkotta ,Enforcement Office of Government Contractor Kannan ,Ramachandran ,Pudukkota ,
× RELATED புதுக்கோட்டையில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க புதிய அமைப்பு