×

கும்பகோணத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செப்.15,16 தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் தகவல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செப்.15,16 தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. செப்.17 முகூர்த்த தினம், செப்.18-ல் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிறப்பு பேருந்து இயக்கம் -போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கும்பகோணத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செப்.15,16 தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Administrative Director of Transport ,Executive Director of ,
× RELATED கும்பகோணம் மாநகர பகுதியில் ஆய்வு அரசு,...