×

இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களை குறிவைத்து 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சோதனை தொடரும் அதேநேரத்தில் மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : India alliance ,Delhi ,Tamil Nadu ,
× RELATED இந்தியா கூட்டணி, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை