×

ஒரு நாள் போட்டி தரவரிசை: சுப்மான் கில் 2வது இடம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மான் கில் 2வது இடத்துக்கு முன்னேற்றம், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதலிடம், தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வாண்ட டுசென் 3வது இடத்தில் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா 9வது இடத்துக்கு முன்னேறினார்.

The post ஒரு நாள் போட்டி தரவரிசை: சுப்மான் கில் 2வது இடம் appeared first on Dinakaran.

Tags : Subman Gill ,Babar ,Dinakaran ,
× RELATED ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது...