×

உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல்: ஒன்றிய அரசு

டெல்லி: உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளனர். அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 75லட்சம் இணைப்புகள் வழங்கவும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

The post உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Ujjwala ,Union Govt. Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...