×

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை :பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

பணியிடங்கள் விவரம்:

1. Specialist Grade III Asst., Professor (Cardiology): 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வயது: 40க்குள்.
2. Assistant Director Census Operations (Techical): 1 இடம் (எஸ்சி). வயது: 40க்குள்.
3. Deputy Director (Planning/Statistics): 10 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 40க்குள்.
4. Assistant Professor (Botany) in Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya, Portblair, Andaman & Nicobar Islands. 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
5. Assistant Professor (Chemistry) in Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya, Portblair, Andaman & Nicobar Islands. : 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
6. Assistant Professor (Engilsh) in Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya, Portblair, Andaman & Nicobar Islands: 3 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). வயது: 35க்குள்.
7. Assistant Professor (Hindi) in Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya, Portblair, Andaman & Nicobar Islands: 1 இடம் (எஸ்டி). வயது: 40க்குள்.
8. Assistant Professor (History) in Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya, Portblair, Andaman & Nicobar Islands: 1 இடம் (எஸ்டி). வயது: 40க்குள்.
9. Assistant Professor (Maths) in Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya, Portblair, Andaman & Nicobar Islands: 1 இடம் (பொது). வயது: 35க்குள்.
10. Assistant Professor (Tamil) in Jawaharlal Nehru Rajkeeya Mahavidyalaya, Portblair, Andaman & Nicobar Islands: 1 இடம் (பொது).
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.9.2023.

The post ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை :பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Board ,Dinakaran ,
× RELATED சீக்கிய தீவிரவாதியை கொல்ல இந்தியா...