
1. Legal Specialists: 25 இடங்கள். தகுதி: சட்டப் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி.
2. Accounts/Finance Specialists: 24 இடங்கள். தகுதி: சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்/காஸ்ட் அக்கவுன்டென்ட் பிரிவில் தேர்ச்சி/60% மதிப்பெண்களுடன் பி.காம்/ எம்.காம்., தேர்ச்சி.
3. Company Secretary: 3 இடங்கள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஐசிஎஸ்ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Actuary: 3 இடங்கள். தகுதி: Statistics/Mathematics/Actuarial Science பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு/முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Doctors: 20 இடங்கள். தகுதி: எம்பிபிஎஸ்/ பிஏஎம்எஸ்/பிஹெச்எம்எஸ் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
6. Engineer: 22 இடங்கள். தகுதி: Civil/ Automobile/Mechanical Engineering/Electrical and Electronics/ECE/Computer Science/Information Technology/ Information Science ல் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. Agricultural Specialist: 3 இடங்கள். தகுதி: Agriculture பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது 31.03.2023 அன்று 21 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிரிவினருக்கு ₹1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு ₹250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.uiic.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.9.2023.
The post யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 100 அதிகாரிகள் appeared first on Dinakaran.