சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. விகாஸ் நிகாம் என்ற நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தமானது.
The post சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 3-ல் ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4058 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.