×

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கிற கட்சிதான் திமுக: முதலமைச்சர் ஸ்டாலின்


சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கிற கட்சிதான் திமுக என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 1% வாக்குறுதியும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

The post ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கிற கட்சிதான் திமுக: முதலமைச்சர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Stalin ,Dizzagam ,India ,Dinakaran ,
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து