×

சத்தியமங்கலம் சாலையில் கோபி அருகே சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் சாலையில் கோபி அருகே சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாலப்பாளையம் என்ற இடத்தில சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பால்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post சத்தியமங்கலம் சாலையில் கோபி அருகே சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Sathyamangalam road ,Erode ,Balapalayam… ,Kobi ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு