×

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி வீரஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேக விழா

பொன்னமராவதி,செப்.13: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. தமிழ்வழி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட இந்த வீரஆஞ்சநேயர் கோயிலில் மேலைச்சிவபுரி சிங்காரம் குடும்பத்தினர் மற்றும் ஆஞ்சநேயர்ஆன்மீக நற்பணி மன்றமும் இணைந்து வருடாபிஷேக விழாவை நடத்தினர். வேள்வி நடத்தி சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி வீரஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Melaichivapuri Veeraanjaneyar temple ,Ponnamaravathi ,Ponnamaravati ,Annual consecration ,Melai Chivapuri ,Veera ,Anjaneyar ,Temple ,Veeraanjaneyar ,Veeraanjaneyar temple ,Melaichivapuri ,
× RELATED பொன்னமராவதி அருகே வேகுப்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்