×

சொல்லிட்டாங்க…

* நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளே அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாள். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பேசி வரும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Anieta ,CM. G.K. Stalin ,
× RELATED தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி...