×

ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய அணி

கொழும்பு: ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டியில் நுழைந்தது. தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று வீர நடை போட்டு வந்த இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது இந்திய அணி. முதலில் ஆடிய இந்திய அணி 219 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

The post ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Asian Cup ,Colombo ,PTI ,India ,Asiakkop ,Sri Lanka ,Indian ,Asian Cup series ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து: இந்தியா – குவைத் இன்று மோதல்