×

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன் மற்றும் குமரேஷ் பாபு ஆகிய 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கபட்டுள்ளனர்.

The post சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த...